தமிழகம் வந்துள்ள பாஜக தேசிய தலைவர் நட்டாவை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இரண்டாவது முறையாக 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள தமிழகம் வந்திருக்கிறார். தனி விமானத்தில் மதுரை வந்த ஜே.பி.நட்டா நேற்று இரவு தனியார் விடுதியில் தங்கினார். இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் விடுதிக்கு திரும்பிய […]