மோட்டோரோலா நிறுவனம், தனது புதிய மோட்டோ ஜி 9 பிளஸ் (Moto G9 Plus) ஸ்மார்ட் போன் இந்தியாவில் வெளியானது. அதன் விலை 20,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மோட்டோரோலா நிறுவனம், தனது புதிய மோட்டோ ஜி 9 பிளஸ் (Moto G9 Plus) ஸ்மார்ட் போன்க்கான இந்திய தர நிர்ணய பணியகம் (BIS) சான்றிதழை கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, […]