குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!மழை குறுக்கிட்ட போதிலும் கடைசி திக் திக் நிம்டங்களில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.
MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!ஜராத் அணிக்கு 156 ரன்களை வெற்றி இலக்காக மும்பை அணி நிர்ணயம் செய்துள்ளது. அதிரடியாக விளையாடிய வில் ஜாக்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.
MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.