Tag: N.Rangasamy

தளபதி விஜய்யின் “பீஸ்ட்” பேனரில் புதுச்சேரி முதல்வர்.! பின்னணி என்ன.?

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாள அனிருத் இசையமைத்துள்ளார். இதனையடுத்து, பீஸ்ட் திரைப்படம் வரும் 13-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி படத்தை ப்ரோமோஷன் செய்துவருகிறார்கள். அந்த வகையில், புதுச்சேரி மாநிலத்தில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பீஸ்ட் பட பேனர்களில் புதுச்சேரி […]

#Beast 3 Min Read
Default Image