தமிழகத்துக்கு 3 மடங்கு அதிக நிதி...பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்திருக்கிறது மத்திய அரசு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்; பிரதமர் எடப்பாடி பழனிசாமி சூளுரை!நரேந்திர மோடி அவர்கள் என்ன பேசப்போகிறார்கள் என்பதை தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
குழப்பம், அழுத்தம் இல்லாமல் என்.டி.ஏ. கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது -டிடிவி தினகரன்மதிப்பிற்குரிய அண்ணன் எடப்பாடி கே.பழனிசாமியை முழுமனதுடன் ஏற்று கூட்டணிக்கு வந்துள்ளோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.