அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரிய பொங்கல் பரிசு...மு.க.ஸ்டாலின் பெருமிதம்!தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
போராட்டத்திற்கு வந்த பலன்...ஓய்வூதிய திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.