கருப்பு மசோதா, கருப்பு தினம்..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!மக்களவையில் அமித்ஷா தாக்கல் செய்த 130வது அரசமைப்புத் திருத்த மசோதா சீர்திருத்தம் அல்ல, ஒரு கருப்பு மசோதா என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை! மசோதா தாக்கல்!பணம் வைத்து விளையாடும் விளையாட்டுகளை தடை செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.