பராசக்தி படத்திற்கு யு/ஏ சான்றிதழ்...நாளை திட்டமிட்டபடி ரிலீஸ்!சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி திரைப்படத்திற்கு U/A 16+ சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம்.
பொங்கல் போட்டி ஆரம்பம்...ஜனநாயகனை வீழ்த்திய பராசக்தி ட்ரெய்லர்...!பராசக்தி ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 4 கோடி பார்வைகளைக் கடந்து 'பராசக்தி' சாதனை
விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்! பராசக்தி புது ரிலீஸ் தேதி இது தான்!‘ஜனநாயகன்’ ஜனவரி 9ம் தேதி வெளியாகும் நிலையில், சிவகார்த்திகேயன் 25-வது படமான ‘பராசக்தி’ ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது.