Tag: Plane Stuck

பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட ஏர் இந்தியா விமானம்

பீகார் மாநிலம் மோதிஹாரியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிப்ரகோதி மேம்பாலத்தின் கீழ் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) காலை விமானம் சிக்கி கொண்டது. மும்பையில் இருந்து அசாமிற்கு, பழைய ஏர் இந்தியா விமானத்தை லாரியில் வைத்து கொண்டு சென்றபோது பாலத்திற்கு அடியில் விமானம் உடல்  சிக்கிக்கொண்டதால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது. விமானத்தின் உடல் சிக்கியதால், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  பாலத்திற்கு அடியில் விமானம் சிக்கிக்கொண்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து […]

#Bihar 4 Min Read
airplane stuck