மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த சீசனில் இதுவரை அவர் 4 போட்டிகள் விளையாடி இருக்கும் நிலையில், அந்த 4 போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முதல்போட்டியில் சென்னை அணிக்கு எதிராக 0, அதற்கு அடுத்ததாக குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 8 ரன்கள், கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 13, பெங்களூருக்கு எதிராக 17 என ஆட்டமிழந்து மோசமான பார்மில் […]
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதில், பெங்களூர் அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் வெறும் 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மேலும் அவர், 32 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ரஜத் படிதார் தனது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இருப்பினும், பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதருக்கு பிசிசிஐ கடும் அபராதம் விதித்துள்ளது. அதாவது, ஐபிஎல் நடத்தை விதிகளின் […]
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, வான்கடே மைதானத்தில் விராட் கோலி ஆல் ஏரியாவுலயும் அய்யா கில்லிடான்னு சொல்ற மாதிரி ஒரு சம்பவத்தை நேற்று பண்ணிருக்காரு. விராட் கோலி பேட்டிங் செய்ய என்ட்ரி கொடுக்கும் பொழுது, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பேட்டிங் செய்ய வெளியே வந்தபோது, ”கோலி, கோலி” என்று ரசிகர்கள் கொடுத்த ஆரவாரமான சத்தம் 138 டெசிபலாம். இது ஐபிஎல் வரலாற்றில் இதுவரை பதிவு செய்யப்படாத மிகப்பெரிய சத்தங்களில் […]
மும்பை : ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி மும்பை அணிக்கு 222 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதனை சேஸ் செய்து ஆடிய மும்பை அணி வீரர்கள் பாண்டியா மற்றும் திலக் வர்மாவின் அதிரடியால் மும்பை வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது. ஆனால், இறுதியில் விக்கெட்டுகளை மளமளவென சரிந்ததால் இறுதி ஓவர் வரை […]
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, களமிறங்கிய பெங்களூர் அணி மும்பை அணிக்கு அதிரடி காட்டியது என்று தான் சொல்லவேண்டும். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சால்ட் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் போல்ட் ஆகி 4 ரன்களுக்கு வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய படிக்கல் விராட் கோலியுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து கொண்டு […]
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக இருந்து வருவது போல மற்றொரு பக்கம் மும்பை அணியின் முக்கிய வீரர் ரோஹித் ஷர்மா தொடர்ச்சியாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது கூடுதலான சோகத்தை கொடுத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே ரோகித் சர்மா பழைய ஹிட் மேன் போல அதிரடி காட்ட திணறி வருகிறார். முதல்போட்டியில் சென்னை அணிக்கு […]
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, களமிறங்கிய பெங்களூர் அணி மும்பை அணிக்கு அதிரடி காட்டியது என்று தான் சொல்லவேண்டும். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சால்ட் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் போல்ட் ஆகி 4 ரன்களுக்கு வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய படிக்கல் விராட் கோலியுடன் இணைந்து […]
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த சீஸனில் இதுவரை இல்லாத அளவுக்கு பெங்களூர் அணி சிறப்பாக விளையாடி புள்ளி விவர பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதே சமயம் 3 தோல்விகளை சந்தித்துள்ள மும்பை இந்தியன்ஸ் புள்ளி விவர பட்டியலில் 8 -வது இடத்தில் உள்ளது. எனவே, வெற்றிபெற்று தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. டாஸ் போட்டியில் டாஸ் […]
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் எதிர்பார்த்த பும்ரா அணிக்கு திரும்பவுள்ளதால் போட்டி இன்னும் சுவாரசியமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏனென்றால், பெங்களூர் அணிக்கு எதிராக அதுவும் விராட் கோலிக்கு எதிராக பும்ரா சிறப்பான பார்மில் இருக்கிறார். இதுவரை அவருக்கு எதிராக விராட் கோலி எவ்வளவு ரன்கள் எடுத்திருக்கிறார். பதிலுக்கு பும்ரா […]
ஐபிஎல் 2024 : பெங்களூர் அணிக்கு எதிராக மும்பை வெற்றிபெற்றது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் மிகவும் அதிரடியாக இருந்தது என்றே கூறலாம். நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 197 […]
WPL பெண்களுக்கான WPL கிரிக்கெட் தொடர் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி முதல் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதியது. Read More :- IPL 2024 : ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஆரி புரூக் ! டெல்லி அணி அதிருப்தி ..! இந்த போட்டியில் டாஸ் வென்ற […]
இன்று 14 வதுதொடர் மும்பையில் உள்ள வங்கதே ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 213 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது . முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக யாதவ் மற்றும் […]