நடிகர் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.!நடிகர் ரோபோ சங்கரின் உடல் சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
ரோபோ சங்கர் இறுதி ஊர்வலத்தில் நடனமாடிய அவரது மனைவி..!தாங்க முடியாத துக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு தனது கணவரின் உடல் அருகே ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா திடீரென நடனமாடனார்.
கடைசியா எனக்கு தூக்கம் வருது சொன்னான்...ரோபோ சங்கரின் அண்ணன் உருக்கம்!எனக்கு தூக்கம் வருது.. நான் கொஞ்ச நேரம் தூங்க போறேன்' னு சொன்னான் என ரோபோ சங்கரின் கடைசி வார்த்தை பற்றி அவருடைய அண்ணண் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்..ரோபோ சங்கர் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்!ரோபோ சங்கர் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரோபோ சங்கரின் உடல் இன்று மாலை தகனம்.! திரையுலகம் கண்ணீர் அஞ்சலி.!நடிகர் ரோபோ சங்கரின் உடல் இன்று (செப்டம்பர் 19, 2025) மாலை தகனம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.