மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவிற்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்.!மு.க.முத்து மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்