"சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்"...வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் கால் விரலில் எலும்பு முறிவு காயத்துடனும் பல சாதனைகளைப் படைத்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 371 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் அபாரமாக விளையாடி, உலகளவில் வரலாற்று சாதனை படைத்தார்.
INDvsENG : "நானும் சதம் அடிப்பேன்"...தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி ரிஷப் பண்ட் எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.