சென்னை : சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெறவுள்ள மெகா ஏலத்தில் அவரை அணி நிர்வாகம் விடுவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைப்போலவே, அவரை 3 பெரிய அணிகள் ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐபிஎல் 2025 ஆண்டுக்கான மெகா, ஏலத்திற்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது. அதற்கு முன்னதாக அணிகள் நிர்வாகம் யாரையெல்லாம் ஏலத்தில் எடுக்கலாம் என்கிற அளவுக்கு யோசித்து அதற்கான வேலைகளை தொடங்கியுள்ளனர். […]
விராட் கோலி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். மக்களை போலவே, கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூட விராட் கோலியின் தீவிர ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக விராட் கோலியை பற்றி பெருமையாக புகழ்ந்து பேசியும் வருகிறார்கள். அந்த வகையில், ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் இளம் கிரிக்கெட் வீரரான நிதிஷ் குமார் ரெட்டி சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடந்த நிகழ்ச்சியில் கொடுத்த […]
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்ற பிறகு மீண்டும் நம்பிக்கை பிறந்துள்ளது என விராட் கோலி கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியும் பஞ்சாப் அணியும் தர்மசாலா இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. 17 […]
IPL2024: இந்த வெற்றியின் மூலம் இரவில் நாங்கள் நிம்மதியாக உறங்குவோம் என்று பெங்களூரு கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், அதிரடி பேட்டிங் மற்றும் வலுவான பந்துவீச்சை கொண்டிருக்கும் ஐதராபாத் அணியுடன் நேற்றைய போட்டியில் மோதியது. ஐதராபாத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் களமிறங்கி பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை எடுத்தது. இதன்பின் களமிறங்கிய […]
AB de Villiers : ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் அவரது யூடுப் பக்கத்தில் சாஹலை பற்றி பேசி இருந்தார். தற்போது ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி வரும் யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் தொடரின் முதல் பவுலராக 200 விக்கெட்டுகளை எடுத்து புதிதாக ஒரு சாதனையை படைத்தார். ஐபிஎல் தொடரில் முதன் முதலில் 2011-ம் ஆண்டு மும்பை அணிக்காக இவர் அறிமுகமானார் என்பது நமக்கு தெரியும். அதன் பின் 2014-ம் ஆண்டு பெங்களூரு அணியில் இடம்பெற்று விளையாடி […]
Siraj : பெங்களூரு அணியின் முகமது சிராஜ் ஐபிஎல் தொடரில் பின்பற்ற படும் ‘இம்பாக்ட்’ விதியை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் உபயோகப்படுத்தும் விதியான இம்பாக்ட் ப்ளேயர் விதி பல சர்ச்சைகள் ஏற்படுத்தி வருகிறது. மேலும், இந்த விதியை நீக்க வேண்டும் என்று பல முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களும், விளையாடி கொண்டிருக்கும் தற்போதைய கிரிக்கெட் பிரபலங்களும் பல இடங்களில் பேசும் பொழுது இதை குறிப்பிட்டு கூறி இருக்கின்றனர். அதிலும் […]
ஐபிஎல் 2024 : தன்னுடைய இடத்தில் வேறொரு வீரரை வைத்து விளையாடி கொள்ளுங்கள் என பெங்களூர் வீரர் கிளென் மேக்ஸ்வெல் கூறியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளென் மேக்ஸ்வெல் மோசமான பார்மில் இருப்பதால் அவர் மீது எதிர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் அவர் 6 போட்டிகள் விளையாடி 32 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். கடைசியாக நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர்ந்து 3 தோல்விகளை தளுவி உள்ளது. இதை பற்றி முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் அவரது கருத்தை கூறி இருக்கிறார். பெங்களூர் அணி நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் மொத்தமாக 4 போட்டிகளில் விளையாடி அதில் 3 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதனால் பெங்களூரு அணி ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், தோல்வியின் காரணம் குறித்தும் அவர்கள் […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 15-வது போட்டியாக இன்று பெங்களூரு அணியை, லக்னோ அணி எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடர் தொடங்கி தற்போது தினமும் ஒரு போட்டி நடைபெற்று பெற்று கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஐபிஎல் தொடரின் 15-வது போட்டியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியானது பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக தொடங்குகிறது. பெங்களூரு அணி கடைசியாக சின்னசாமி மைதானத்தில் […]
Virat Kohli : உங்கள் வாழ்வில் நீங்கள் திரும்பி பார்க்கும் போது நம்பர்களை விட நினைவுகள் தான் முக்கியம் என விராட் கோலி பேசினார். ஐபிஎல் தொடரில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய தவான் தலைமையிலான பஞ்சாப் அணி 20 ஓவரில் 176 ரன்கள் எடுத்தது. அடுத்து, களமிறங்கிய டுபிளஸீஸ் தலைமையிலான பெங்களூரு அணியின் தொடக்க வீரர் […]
Shikhar Dhawan: பெங்களூருவுக்கு எதிரான தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் விளக்கமளித்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், பெங்களூரு அணியும் மோதின. சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை பஞ்சாப் அணி எடுத்து. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 45 ரன்கள் எடுத்திருந்தார். பெங்களூர் […]
IPL2024 ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த 17-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்க உள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது. read more- சிஎஸ்கேவுக்கு புதிய கேப்டன் – பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம்! ஐபிஎல் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே விரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு போட்டி […]
IPL 2024 : நாளை மறுநாள் தொடங்கவிருக்கும் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியாக சென்னை அணியும் பெங்களூரு அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோலி பெங்களுருவில் உள்ள ஆர்.சி.பி அணியின் பயிற்சி முகாமிற்கு வந்தடைந்தார். அதே போல நேற்று பெங்களுருவில் நடைபெற்ற ஆர்சிபி அன்பாக்ஸ் நிகழ்வின் போது விராட் கோலி மனம் திறந்து பேசி இருந்தார். Read More :- IPL 2024: RCB அணியின் பெயர் மாற்றம்… […]