குடும்ப உறுப்பினர்களை கைவிடமாட்டேன்...இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் பற்றி அன்பில் மகேஸ்!எது எப்படி இருந்தாலும் என்னுடைய குடும்ப உறுப்பினர்களை கைவிடமாட்டேன் என அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
5ஆவது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்!சம வேலைக்கு சம ஊதியம் கோரி எழும்பூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு 5-ஆவது நாளாகப் போராடிய இடைநிலை ஆசிரியர்கள்
சம வேலைக்கு சம ஊதியம்...2வது நாளாக போராட்டம் செய்த ஆசிரியர்கள் கைது!ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது.