பலவீனத்தை திசைதிருப்ப ராகுல் காந்தி முயற்சி – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலடி!ராகுல் காந்தி தனது தோல்வி, பலவீனங்களில் இருந்து கவனத்தை திசைதிருப்ப ஆணையம் மீது குற்றம்சாட்டுகிறார் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
பல பெயர்களில் 22 வாக்குகள் பதிவு...ஆதாரத்தை கொண்டு வந்து ராகுல் காந்தி அதிரடி!2 கோடி வாக்காளர்களைக் கொண்ட ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ஹரியானா தேர்தலில் முறைகேடு: அடுத்த குண்டை தூக்கிப்போட்ட ராகுல் காந்தி!தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாலேயே காங்கிரஸ் வெற்றி பெற முடியவில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.