திருப்பூரில் SSI வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் – கொலையாளி என்கவுன்ட்டர்!திருப்பூர், உடுமலை சிறப்பு எஸ்.ஐ சண்முகவேல் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மணிகண்டன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் கொலை வழக்கு – 2 பேர் கைது!திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே காவல் சார்பு ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தப்பி ஓடிய மூன்று பேரில் 2 பேர் கைது.
காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை.., முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு.!தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) சண்முகவேலின் குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூரில் அதிமுக எம்.எல்.ஏ தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை.!மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.