தமிழ்நாடு பிரீமியர் லீக்.., முதல்முறை கோப்பை வென்ற திருப்பூர் அணி.!திருப்பூர் தமிழன்ஸ் அணி, தமிழ்நாடு பிரீமியர் லீக் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
டிஎன்பிஎல் : திருச்சி அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சேலம் அணி.!டிஎன்பிஎல்2025-7 வது போட்டியில் சேலம் அணி திருச்சியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
41 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி!TNPL தொடரின் லீக் போட்டியில், நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் ஓவர்...இன்று முதல் தொடங்குகிறது TNPL!கோவை சுந்தர் காலேஜ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் TNPL போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகிறது.