Tag: TOURIST BUS

சுற்றுலா பேருந்து விபத்து – குழந்தைகள் உட்பட 45 பேர் பலி!

பல்கேரியா நாட்டில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளாகியத்தில் குழந்தைகள் உட்பட 45 பேர் பலியாகியுள்ளனர். பல்கேரியா நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள சோபியா எனும் நகரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்துக்கு பின் பேருந்து தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இந்த விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 45 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். மேலும் 7 பேர் மீட்கப்பட்டு சோபியா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

#Accident 2 Min Read
Default Image

100கிமீ வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் உருண்டு கோர விபத்து.! 16 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலி.!

பெருவின் தலைநகர் லிமாவில் இருந்து சுற்றுலா நகரமான அரேகிப்பாவிற்கு பேருந்து ஒன்று சென்றுள்ளது. அதில் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 60 பேர் பயணம் செய்துள்ளனர். ஒரு வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீது மோதி சாலையில் உருண்டுள்ளது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலி ,42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமாவில் இருந்து சுற்றுலா […]

#Accident 4 Min Read
Default Image

சுற்றலா வந்தவர்கள் சுவாமி தரிசனத்தை முடித்து திரும்பும்போது தீப்பற்றி எறிந்த பேருந்து.!

மும்பையிலிருந்து, ராமேஸ்வரத்துக்கு பேருந்தில் சுற்றுலா சென்று, சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் மும்பை திரும்பிக் சென்றுகொண்டிருந்தனர். ஆந்திர மாநிலம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது, குறுக்கே மற்றொரு பேருந்து வந்ததால் எதிரே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 50 பேர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு, பேருந்தில் சுற்றுலா சென்றனர். பின்னர் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் மும்பை திரும்பிக் சென்றுகொண்டிருந்தனர். நேற்று காலை […]

#Accident 4 Min Read
Default Image