காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படும் போது, அவர்களுக்கு பாதிப்பு அதிகமாகி, இறப்பு விகிதம் அதிகரிக்கும் சூழல் ஏற்படுகிறது என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. கொரோனா வைரஸின் பாதிப்பானது காற்று மாசுபாட்டுடன் நேரடி தொடர்பு உள்ளது என ஆய்வறிக்கை கூறுகிறது. சமீபத்தில், இஸ்ரேலின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட அதிக […]