நாம் மாலை நேரங்களில் ஏதாவது நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டும் என்று விரும்புவதுண்டு. தற்போது இந்த பதிவில், மொறுமொறுப்பான வேர்க்கடலை பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை வேர்க்கடலை – ஒரு கப் கடலை மாவு – 2 மேசைக் கரண்டி அரிசி மாவு – 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – காரத்துக்கு ஏற்ப மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி பெருங்காயம் – கால் தேக்கரண்டி எண்ணெய் – 2 தேக்கரண்டி உப்பு – தேவையான […]