சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முடித்துள்ள “வேட்டையான்” திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது, இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கிய இந்தப் படம் அக்டோபர் 10, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. வேட்டையன், அதன் வெளியீட்டை நெருங்கி வரும் நிலையில், படத்தின் டிரெய்லர் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லரில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக ரஜினி வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் செம்ம மாஸாக இருக்கிறது. நொடிக்கு நொடி விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லை. ஜெய்பீம் படத்தில் ஒடுக்கப்பட்ட சமூக […]
சென்னை : ரஜினிகாந்த் தற்போது நடித்து முடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த சூழலில், திடிரென உடல் நலக்குறைவு காரணமாக ரஜினிகாந்த் கடந்த செப் 30-ஆம் தேதி சென்னை அப்போலோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நிலை எப்படி இருக்கு? சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருந்த நிலையில், அடி வயிறு பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக, அடி வயிற்றுக்கு அருகில் அவருக்கு ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் […]
சென்னை : திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்பொழுது, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். ரஜினி இப்பொது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அவரது உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் […]
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் வேட்டையான் திரைப்படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் (அக்டோபர் 2ஆம் தேதி) காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு,வெளியாகும் என லைகா புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது. இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்பொழுது, வெளியிடப்பட்ட வேட்டையன் படத்தின் டீசர் கலவையான விமர்சனங்களை பெற்றது. சிலர் டீசர் ரஜினியின் முந்தைய படங்களான ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ போல் உள்ளதாக விமர்சித்த […]
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார். அந்த அளவுக்கு அந்த படத்தில் தன்னுடைய நடிப்பினால் அனைவரையும் கவர்ந்திருப்பார். கமல்ஹாசனுடைய தீவிர ரசிகை என பல இடங்களில் அபிராமி கூறியிருக்கிறார். அப்படி கமல்ஹாசனுடைய தீவிர ரசிகையாக இருந்த இவர் இப்போது ரஜினியுடைய ரசிகையாக மாறிவிட்டார். அதற்கு முக்கிய காரணமே, அவர் தற்போது ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் […]
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் பல விஷயங்களை பற்றி பேசியுள்ளார். அதில் முக்கிய விஷயமாக படத்தின் இயக்குநர் T. J. ஞானவேல் பற்றி பாராட்டி பேசியிருந்தார். அதனைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம். நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் ” தன்னுடைய மகள் சௌந்தர்யாவிடம் இயக்குனர் T. J. ஞானவேல் ஒன் லைன் ஒன்றை சொன்னார். நான் இயக்குனரிடம் சொன்னனேன் நமக்கு மெசேஜ் […]
சென்னை : ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான “மனசிலாயோ” பாடலுக்கு நடிகர் ரஜினி, இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து vibe செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த பாடலுக்கு நடன இயக்குநருடன் நடிகைகள் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி ஆகியோர் மேடையில் ஆடிய நடனம் அங்கு இருந்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை தொடர்ந்து மேடையில் பேசிய ரஜினி […]
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், ரஜினி, மஞ்சு வாரியர், ராணா, ரக்ஷன், அனிரூத், அபிராமி உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர். மேடையில் பேசிய ரஜினி, ” இயக்குநர் ஞானவேல் என்னிடம் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் நடித்த மாதிரி நீங்கள் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று இயக்குநர் ஞானவேல் என்னிடம் […]
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி இருக்கிறது. ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி திரைக்கு வர இருக்கும் திரைப்படம் தான் வேட்டையன். இந்நிலையில், வேட்டையன் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை 7 மணிக்கு தொடங்கியது. அந்த விழாவில் தற்போது வேட்டையன் திரைப்படத்தின் டீசர் அதாவது ப்ரவ்யூ ரிலீசாகி இருக்கிறது. அந்த டீசரில், ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக […]
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இப்படியான சூழலில் துணை முதலமைச்சர் பதவியை உதயநிதிக்கு அளிப்பது பற்றி நடிகர் ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் எழுப்பினர். இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்த நடிகர் ரஜினிகாந்திடம் துணை முதல்வர் விவகாரம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு […]
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் நவ. 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி, புதிய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதலில் அக்.10 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதே நாளில் ரஜினியின் வேட்டையன் வெளியாவதால் கங்குவா படத்தின் […]
சென்னை : பொதுவாகவே, இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியாகும் பாடல்கள் காப்பி சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அப்படி சர்ச்சைகளில் சிக்கினாலும் பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகி படத்தின் ப்ரோமோஷனுக்கு ஒரு முக்கிய காரணமாகவும், மற்றொரு பக்கம் அமைந்துவிடும். அப்படி தான் தற்போது ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்திலிருந்து வெளியான மனசிலாயோ பாடல் காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த பாடலின் சாயல், அப்படியே மலையாள பாடலின் சாயலில் இருப்பதாகவும் பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஒரு சிலர் […]
சென்னை : இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் “வேட்டையன்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்பொழுது, படத்தின் ‘மனசிலாயோ’ முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்பாடலை மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலில் AI தொழில்நுட்ப உதவியுடன் உருவாகியுள்ளது. செம குத்து பாடலாக உருவாகியுள்ள இப்பாடலில் மஞ்சு வாரியார் செம குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், […]
சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதே தேதியில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வெளியாவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகிவிட்டது. இந்த சூழலில், ரஜினி படத்துடன் மோதமுடியாது தங்களுடைய படம் அவருடைய முன்னாள் குழந்தை என கூறி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்கிறது என்பதை சூர்யாவே உறுதி படுத்தி இருந்தார். இன்னும் கங்குவா படத்தின் இறுதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த […]
சென்னை : இயக்குனர் மற்றும் சினிமா விமர்சகருமான, ப்ளூ சட்டை மாறன் ரஜினி படங்கள் வெளியானாலோ, அல்லது ரஜினி சம்பந்தமான ஏதேனும், தகவல்கள் வெளியானால் போதும் உடனடியாக அவரை எப்படி விமர்சிப்பது என கன்டென்ட் யோசித்து கலாய்த்து விடுவார். இவர் இதுபோன்ற செயல்களில், இவர் ஈடுபடுவதன் காரணமாகவே, ரஜினி ரசிகர்கள் அடிக்கடி ப்ளூ சட்டை மாறனை திட்டுவதும் உண்டு. அப்படி தான் தற்போது, ரஜினி நடித்துள்ள வேட்டையன் படம் அடுத்த மாதம் 10-ஆம் தேதி வெளியாவதையொட்டி படத்தின் […]
சென்னை : “வேட்டையன்” திரைப்படத்தின் அப்டேட் எப்போடா? வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், படக்குழு அதற்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது. ஆம், படத்தின் முதல் சிங்கிளான ‘மனசிலாயோ’ பாடல் வரும் 9ம் தேதி வெளியாகும் எனவும், அதற்கான போஸ்டரை பகிர்ந்து கொண்டு தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. Keep your Speakers 🔊 ready! Our Chettan is on the way with a perfect blend of MALTA 🤩 #MANASILAAYO […]
சென்னை : வேட்டையன் படத்தின் புதிய பாடல் விரைவில் வெளிவரும் என அனிருத் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “வேட்டையான்” திரைப்படத்தின் பாடல்கள் அப்டேட் எப்போடா? வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இசைமைப்பாளர் அனிருத் அதற்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். ஆம், அனிருத் தனது X தளத்தில், வேட்டையன் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில், ‘மனசிலாயோ, ஹண்டர் வந்தார்’ […]
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் சூர்யா நடித்து வரும் கங்குவா படமும், ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படங்களும் உள்ளது. இதில் கங்குவா படம் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே, அறிவிக்கப்பட்டுவிட்டது. அதே சமயம் வேட்டையன் படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று மட்டும் படக்குழு அறிவித்து […]
சென்னை : கைதி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது முதல் வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி வரை பல அப்டேட்டுகள் வெளியாகி இருக்கிறது. எனவே, ஆக 19 இன்றைய நாளின் முக்கிய சினிமா தகவல்களை இந்த பதிவில் நாம் காணலாம்… கைதி 2 அப்டேட் கைதி படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அதற்கான அப்டேட் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, லோகேஷ் கனகராஜ் தற்போது […]
விடாமுயற்சி :மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடைபெற்று வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 % முடிந்துவிட்டதாகவும், படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியானது. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் […]