"ஒரு நாள் இந்த எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக மாறும்.., யாரும் தப்பிக்க முடியாது" – ராகுல் காந்தி எச்சரிக்கை.!
ராகுலின் இந்த எச்சரிக்கை, கர்நாடகாவில் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து இன்று பெங்களூருவில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது.