நாளை பாய்கிறது "சிங்கப்பெண் அதிரடிப்படை"! இவர்கள் என்ன செய்வார்கள்? முதற்கட்டமாக 1 எஸ்பி (SP), 2 டிஎஸ்பிக்கள் (DSP), 4 பெண் இன்ஸ்பெக்டர்கள், மற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 18 சிறப்புப் பெண் காவலர்கள் இந்த அதிரடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.