சென்னை:சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க நாளான நேற்று எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
நேற்றைய தினம் ரூ.57,120க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ரூ.57,200க்கு விற்கப்படுகிறது. மேலும், நேற்று ரூ.7,140ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று ரூ.10 உயர்ந்து ரூ.7,150ஆக உள்ளது.
unknown nodetoday gold price [File Image]அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,735-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.61,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், சென்னையில் வெள்ளியின் விலை நான்காவது நாளாக எந்தவித மாற்றமும் இல்லாமல், ரூ.99க்கும், கிலோ வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனையாகிறது.
