ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்துக்கு பயணித்த ஏழு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025