பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முதல் இடத்தில் ஆரோன் பிஞ்ச்

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vs பாகிஸ்தான் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியானது டவுன்டனில் உள்ள கூப்பர் அசோசியேட்ஸ் கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச் ,
டேவிட் வார்னர் ஆகிய இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாகவும் ,நிதானமாகவும் விளையாடி இருவரும் அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார்.
இப்போட்டியில் ஆரோன் பிஞ்ச் அதிரடியாக விளையாடி 6 பவுண்டரி , 4 சிக்ஸர் என மொத்தமாக 82 ரன்கள் குவித்தார்.இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பேட்டிங் சராசரியில் முதல் இடத்தில் ஆரோன் பிஞ்ச் உள்ளார்.
68.37 – Aaron Finch
66.75 – Ross Taylor
65.25 – Jos Buttler
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு..,”தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர்”- விஜய் புகழாரம்.!
July 15, 2025
பூமிக்கு திரும்பிய பரபரப்பு நிமிடங்கள்.., திறந்தது விண்கலத்தின் கதவு.! புன்னகையுடன் வெளியே வந்த சுக்லா.!
July 15, 2025
பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷூ சுக்லா.., ஆனந்த கண்ணீருடன் கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்.!
July 15, 2025