BIGG BOSS 5 promo 2 : ஹலோ, அப்பறோமா கூட்டிட்டு போய் லவ் பண்ணு ….!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாளாகிய இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடிப்படை விதிமுறைகளை ராஜு வாசித்து காண்பிக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று ஏற்கனவே போட்டியாளர்கள் தங்களுக்கான கேப்டன்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. இது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இதனை அடுத்து தற்போது இரண்டாவது புரோமோ வெளியாகி உள்ளது .அதில் ராஜு ஜெயமோகன் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி அடிப்படை விதிகளை போட்டியாளர்கள் முன்னிலையில் வாசித்து காண்பிக்கிறார். அப்பொழுது இசைவாணி மற்றும் அபிஷேக் ஆகியோர் விளையாட்டாக டூயட் பாடுவது போல நடிக்க, அப்புறமா கூட்டிட்டு போய் லவ் பண்ண என நக்கலாக ராஜு கூறியுள்ளார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
View this post on Instagram