BIGG BOSS! குழந்தைகளாகி குறும்பு கதை கூறும் போட்டியாளர்கள்! அதிலும் டென்சன் ஆன வனிதா!

பிக் பாஸ் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்த வாரம் அபிராமி வெளியேற்றப்பட்டார். மதுமிதா தானாக வெளியேறினார். பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் நேற்று போட்டியாளர்கள் பள்ளி குழந்தைகள் போல வேடமிட்டு கலந்துகொண்டனர்.
அதே போல இன்றைய எபிசோடும் கலகலப்பாக இருக்கும் என வெளியான ப்ரோமோவில் தெரிகிறது. இதில் போட்டியாளர்கள் குழந்தைகளாக மாறி கதை கூறுகின்றனர். இதில் வனிதா மட்டும் கதை கூறாமல், டென்ஷனாக இருக்கு என ஒதுங்கி விடுகிறார். மாஸ்டர் சாண்டி, லொஸ்லியா அழகாக கதை கூறி செல்கின்றனர். பார்க்கலாம் இன்றைய சீசன் எப்படி இருக்கிறது என!
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025