சீனா ஆப்டிகல் ரிமோட் சென்சிங் என்ற புதிய செயற்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.
சீனாவின் ஜிச்சாங் ஏவுதளத்தில் இருந்து காஃபென் 13 செயற்கைக்கோளுடன் மார்ச்-3பி ராக்கெட் இன்று அதிகாலை விண்ணில் ஏவப்பட்டது.
விண்ணை நோக்கி பாய்ந்த புதிய செயற்கைக்கோள் வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதைக்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
சீனா ஏவியுள்ள இந்த காஃபென் செயற்கோள் ஆனது நில ஆய்வு,சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வானிலை முன்னறிவிப்பு போன்ற பணிகளை செய்ய உள்ளது என்று ஜிச்சாங் ஏவுதள துணை இயக்குநர் வு வீகி தெரிவித்தார் மேலும் இந்தாண்டு மட்டும் சீனா 6 ராக்கெட்டுகளை வெற்றிக்கரமாக விண்ணில் ஏவியுள்ளதாக கூறினார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…