அரைகுறை உடையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை!

- அரைகுறை உடையில் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட தனுஷ் பட நடிகை.
- இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.
நடிகை ரைசா வில்சன் தமிழ் சினிமாவில் வேலையில்லா பட்டதாரி -2 என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பியர் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தமிழில் காதலிக்க யாருமில்லை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அரைகுறை ஆடையில் எடுத்த அட்டகாசமான புகைபபடங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025