சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 20 காசுகள் உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 4,611 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 20 குறைக்கப்பட்டு, ஒரு கிராம்22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,640 ஆக உயர்ந்து
மேலும் இன்று அதேபோல, நேற்று 36,888 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 232 ரூபாய் உயர்ந்து 37,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இந்நிலையில் சென்னையில் ஆபரண வெள்ளியின் விலையில் எந்த ஒரு மாற்றமின்றி நேற்று ரூ.53லேயே இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 53,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.