தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைவு..!!

In Chennai, 22 carat jewelery gold fell by Rs 328 to Rs 33,536 per ounce, down by Rs 41 to Rs 4,192 per gram.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.33,536க்கு விற்பனை கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ.4,192க்கு விற்பனை.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே தங்கம் விலை குறைந்து மற்றும் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில், இன்றயை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்து ரூ.33,536க்கு விற்பனை கிராமுக்கு ரூ.41 குறைந்து ரூ.4,192க்கு விற்பனை.