தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு..!!

In Chennai, the price of jewelery gold rose by Rs 8 per razor to Rs 33,824. Sales rose by Rs 16 per gram to Rs 4222

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.33,824க்கு, கிராமிற்கு ரூ.16 உயர்ந்து ரூ.4,228 க்கு விற்பனை.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கம் விலை கடந்த சில நாட்களாவே தங்கம் விலை குறைந்து மற்றும் உயர்ந்து வருகிறது.

அந்த வகையில், இன்றயை நிலவரப்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.33,824க்கு விற்பனை. கிராமிற்கு ரூ.16 உயர்ந்து ரூ.4,228 க்கு விற்பனை. அதைபோல் வெள்ளியின் விலை கிராமிற்கு 40 காசு அதிகரித்து ரூ.70.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு..!!