தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு..!

In Chennai, the price of jewelery gold rose by Rs 224 to Rs 38,064 per razor. It sells for Rs 28 to Rs 4,758 per gram.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.38,064க்கு விற்பனை. கிராமிற்கு ரூ.28 ரூ.4,758க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

ஆம், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.38,064க்கு விற்பனை. கிராமிற்கு ரூ.28 ரூ.4,758க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல் வெள்ளியின் விலை இன்று கிராமிற்கு ரூ.2.20 அதிகரித்து ரூ. 73.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.