தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு..!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.36,200க்கு விற்பனை.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.36,200க்கு விற்பனை.

நேற்று சென்னையில், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.36,120 க்கு விற்பனையானது.  கிராமுக்கு  ரூ.4,515 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.36,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ,4,525க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசு அதிகரித்து ரூ.74.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு..!!