ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டு முடக்கம்.!

21 லட்சம் பேர் பின்தொடரும் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதியின் யூடியூப் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு வீடியோக்களை அளித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் நடிகரும், இசையமைப்பாளருமாக வலம் ஹிப் ஹாப் ஆதி. தற்போது, சிவகுமாரின் சபதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலிருந்து வெளியான 2 பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்குகள் திறந்தவுடன் வலிமை ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஹிப் ஹாப் ஆதியின், ( ஹிப்ஹாப் தமிழா) யூடியூப் சேனல் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. சுமார் 21 லட்சம் பேர் பின்தொடரும் ‘ஹிப்ஹாப் தமிழா‘ ஆதியின் யூடியூப் பக்கத்தில் இருந்த அனைத்து வீடியோக்களையும் மர்ம நபர்கள் அழித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025