மீண்டும் கார்த்திக் – ஜெஸ்ஸி.! கௌதம் மேனன் இயக்கத்தில் ‘கார்த்திக் டையல் செய்த எண்’ டீசர்.!

Published by
மணிகண்டன்

கெளதம் மேனன் தனது பாணியில் இயக்கியுள்ள கார்த்திக் டையல் செய்த எண் எனும் குறும்படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. அதில் த்ரிஷா நடித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் தனது பாணியிலான காதல் ஆக்சன் படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ஜோஸ்வா, துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

தற்போது கொரோனா ஊரடங்கால் எந்தவித சினிமா ஷூட்டிங் வேலைகள் துவங்க முடியாமல் இருப்பதாலும், திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பதால் மக்கள் இணையதளத்தில் வெப் சீரிஸ் , குறும்படங்கள் பார்க்க துவங்கிவிட்டதாலும்,

இயக்குனர் கெளதம் மேனனும் தனது பாணியில் ஒரு குறும்படத்தை இயக்க தயாராகிவிட்டார். அதற்கு கார்த்திக் டையல் செய்த எண் என பெயரிட்டுள்ளார். இதன் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. அதில், த்ரிஷா நடித்துள்ளார். அதுவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் ஜெஸ்ஸி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என தெரியவந்துள்ளது. மேலும், அதில் கார்த்தி இப்போ லாக்டவுன் இருப்பதால் மக்கள் குறும்படங்கள் பார்க்கிறார்கள் அதனால் நீ எழுது. உன் எழுத்து அழகாக இருக்கும் என கூறுவது போல் உள்ளது.

ஒரு வேலை சிம்புவையும், திரிஷாவையம் வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா தொடர்ச்சி போல சிறிய குறும்படத்தை வீட்டிலிருந்தே கெளதம் தயார் செய்துவிட்டாரா என முழு குறும்படமும் வெளியானால் தெரிந்துவிடும்.

விரைவில் எதிர்பார்க்கிறோம் கார்த்திக்கையும் ஜெஸ்ஸியையும் கெளதம் மேனனின் காதலையும்….    

;

 

Published by
மணிகண்டன்

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

4 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

5 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

6 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

7 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

8 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

8 hours ago