லைஃப் இன்சூரன்ஸ் ஆப் கார்பரேஷன் ( LIC ) நிறுவனத்தில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கான கல்வித்தகுதி, கடைசி தேதி தேர்வு விவரத்தை கீழே காணலாம்,
பதவியின் பெயர் :உதவியாளர் ( Assistant )
காலிப்பணியிடங்கள்: 7,942
கல்வித்தகுதி :ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்து இருக்கவேண்டும்
விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசி தேதி :01-10-2019
வயது வரம்பு :18 முதல் 30 வயதுஆகும்.
கட்டணம் : பொது பிரிவினருக்கு510+ ஜிஎஸ்டி,
SC/ST / மாற்றுத்திறனாளிகள் –85+ ஜிஎஸ்டி,
மேலும் விவரங்களுக்கு LIC நிறுவனத்தில்https://www.licindia.in/Bottom-Links/Recruitment-of-Assistants-2019அதிகார்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.