நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரூ.27 கோடி வரை வசூலில் சாதனை படைத்துள்ளது.
நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான திரைப்படம் மூக்குத்தி அம்மன்.நடிகரான ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சரவணன் இணைந்து இயக்கியிருந்த இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்திருந்தது.மேலும் இந்த படத்தில் மவுலி,ஊர்வசி , ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
சுமார் ரூ.13 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று ரூ.27 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கனவே நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு உயர்ந்துள்ள நயன்தாராவின் இந்த வெற்றி அவரது நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தியுள்ளது . நயன்தாரா அடுத்தாக நெற்றிக்கண்,அண்ணாத்த ,காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…