கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர்கள் தேர்வான பட்டியலை சைமா வெளியிட்டுள்ளது.
சினிமாதுறையில், சினிமா துறையில் சிறந்து விளங்கும் இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், இசையமைப்பாளார்கள், துணை கதாபாத்திரங்களில் என அனைவருக்கும் சைமா விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள், நடிகர் நடிகைகளின் பட்டியலில் தேர்வானாகவர்களின் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், அதைபோல் தற்போது கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர்கள் தேர்வான பட்டியலை சைமா வெளியிட்டுள்ளது. இதில் அனிருத் (பேட்ட) படத்திற்காகவும், டி இமான் (விஸ்வாசம்) படத்திற்காகவும், ஜிவி பிரகாஷ் ( அசுரன்) படத்திற்காகவும், ஏ ஆர் ரஹ்மான் (பிகில்)படத்திற்காகவும், யுவன் சங்கர் ராஜா ( பேரன்பு ) படத்திற்காகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சைமாவின் இணையதளத்தில் சென்று ரசிகர்களும், பொதுமக்களும் தங்களுக்கு விருப்பமான நடிகர்கள் இசையமைப்பாளர்களுக்கு வாக்களிக்கலாம். அதிகமான வாக்குகளை பெறும் இசையமைப்பாளருக்கு விருது வழங்கப்படும்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…