சிறுத்தை சிவா படத்தின் அடுத்த பட ஹீரோ யார்?! சூப்பர் ஸ்டாரா? சூர்யாவா?

இயக்குனர் சிறுத்தை சிவா விஸ்வாசம் படத்தை அடுத்து, சூர்யா நடிக்கும் படத்தை எடுக்க உள்ள என்ற தகவல் வெளியானது. சூர்யா சூரரை போற்று படத்தில் நடித்து முடித்து விட்டு, இப்படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்குள் சிறுத்தை சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கதை கூற அந்த கதை சூப்பர் ஸ்டாருக்கு பிடித்து போக தர்பார் படத்தை அடுத்து அந்த படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளாராம். ஆதலால் சூர்யா , இயக்குனர் பாலாவிடம் கேட்டிருந்த கதையை சூரரை போற்று படத்தை அடுத்து அந்த படத்தில் நடிக்க உள்ளாராம்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025