‘சூப்பர் சிங்கர்’ பிரபலமான நித்யஸ்ரீக்கு திடீர் விபத்து.!

சூப்பர் சிங்கர் பிரபலமான நித்யஸ்ரீக்கு ஆல்பம் ஷூட்டிங்கின் போது விபத்து ஏற்பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்ட ஷோக்களில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.பல சீசன்களாக நடந்து வரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நித்யஸ்ரீ.தற்போது பல இடங்களிலும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.பாடல் மட்டுமின்றி மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வரும் இவர் ஆல்பங்களும் செய்து வருகிறார்.
அவ்வாறு நடைபெற்ற ஒரு ஆல்பம் ஷூட்டிங்கின் போது எதிர்பாராத விதமாக அவருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.அந்த விபத்தின் வீடியோவை வெளியிட்டு தான் குணமடைந்து வருவதாகவும், விரைவில் இதிலிருந்து மீண்டு தனது பணிகளை தொடங்குவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025