சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.O பட சீன மொழி போஸ்டர் இதுதான்! புதிய உச்சத்தை தொட்ட தமிழ் சினிமா!

தமிழ் சினிமாவின் பிரமாண்டம் இந்திய சினிமா தாண்டி தற்போது சீனா வரை தனது வெற்றி கொடியை நாட்ட உள்ளது. அந்த படம் தான், சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.O. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்டத்தின் உச்சம். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து இருந்தது.
மீண்டும் மீண்டும் கூறுவது போல படமும் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இப்படம் தற்போது சீனாவில் வெளியாக உள்ளது. இதற்கான வேலை மும்முரமாக நடைபெற்றுவருகிறது. இப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாக உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025