Tamil News Today Live - 06 03 2024

Tamil News Today Live : மத்திய, மாநில அரசு திட்டங்கள் துவக்கம்… தேர்தல் அரசியல் நகர்வுகள்…

By

Tamil News Today Live : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நீங்கள் நலமா எனும் திட்டத்தை துவங்கி வைக்க உள்ளார். அதே போல பிரதமர் நரேந்திர மோடி இன்று கொல்கத்தாவில் நீருக்கு அடியில் செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் பாதையை திறந்து வைக்க உள்ளார்.

மக்களவை தேர்தல் அரசியல் நகர்வுகள், கூட்டணி நிலவரங்கள், தொகுதி பங்கீடு குறித்தும் பல்வேறு தகவல்களையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

Dinasuvadu Media @2023