Tamil News Today Live

Tamil News Today Live : நாடாளுமன்ற தேர்தல் அரசியல் நகர்வுகள்… இன்னும் பல நிகழ்வுகள்…

By

Tamil News Today Live : வரும் மக்களவை தேர்தல் குறித்து தொகுதி பங்கீடு வேளைகளில் திமுக கட்சி இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் , மதிமுக உடன் தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் அமைச்சர் ராஜினாமா, ஆளும்கட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட  பல்வேறு அரசியல் நகர்வுகளை ஆளும் காங்கிரஸ் கட்சி சந்தித்து வருகிறது. இதுபோல பல்வேறு அரசியல் நிகழ்வுகளை இந்த செய்தி குறிப்பில் காணாலாம் ….

Dinasuvadu Media @2023