நடிகை பிரியா பவானி சங்கர் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தமிழில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை பிரியா பவானி சங்கரிடம், தொகுப்பாளினி ஒருவர், அந்த மாதிரி படங்களை பார்த்துள்ளீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், ‘என் 18-வது பிறந்த நாளின் போது கல்லூரி விடுதியில் பல மாணவிகள் ஹாஸ்ட்டலில் இல்லை. அப்போது ஒரு சீனியர் அக்கா என் அறிவுக்கு கண்ணை திறந்து வைப்பதாக கூறி அந்த மாதிரியான படங்களை எல்லாம் காண்பித்தார். அந்த மங்களகரமான காரியம் அது தான்.’ என பதிலளித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…