இன்றைய தங்கம் விலை..!

In Chennai, the price of jewelery gold fell by Rs 90 to Rs 37,728 per razor. It is selling at Rs 4,716, down Rs 12 per gram.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.90 குறைந்து ரூ.37,728க்கு விற்பனை. கிராமிற்கு ரூ.12 குறைந்து ரூ.4,716க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

ஆம், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.90 குறைந்து ரூ.37,728க்கு விற்பனை. கிராமிற்கு ரூ.12 குறைந்து ரூ.4,716க்கு விற்பனை செய்யப்படுகிறது.