உடலுறவு செய்தப்பின் பெண்கள் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்..!!

ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருந்தாலும் சரி இருவருமே உடலுறவில் ஆர்வமாகத்தான் இருப்பார்கள். பொதுவாக வைரஸ்களும், பாக்டீரியாக்களும் உடலுறவு மூலம் எளிதில் பரவக்கூடியது. இதில் ஏற்படும் பாதிப்பு என்பது ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இருக்கும். எனவே பெண்கள் உடலுறவில் ஈடுபடும் போதும், ஈடுபட்ட பிறகும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
*உடலுறவுக்குப் பிறகு உங்கள் பிறப்புறுப்புகளை சுற்றியுள்ள இடத்தை வெதுவெதுப்பான நீரில் சுத்தப்படுவது நல்லது. பிரச்னையை ஏற்படுத்தாத சோப்புகளை பயன்படுத்தவும் உங்களுக்கு ஏற்கனவே அலர்ஜிகள் இருந்தால். சோப்பை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏன்னென்றால் இது பிறப்புறுப்பை சுற்றி வறட்சி மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.
*உடலுறவுக்குப் பிறகு உங்கள் யோனியை சுத்தப்படுத்துவது சிறந்த வழி அதை அப்படியே விடுவதுதான் ஆனால் சில கடுமையான சோப்புகள், ஷாம்பூக்கள், போன்றவை பயன்படுத்துவது பெண்களின்சருமத்தை கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும். பெண்களின் பிறப்புறுப்பை சுத்தப்படுத்த வெதுவெதுப்பான நீரே போதுமானது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025