ராம் ரஹிமுக்கு 10 வருட சிறை தண்டனை: சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

தேரா சச்சா அமைப்பின் தலைவர் ராம் ரஹிம் மீதான பாலியல் வழக்கில் இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படுவதையடுத்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பாதுகாப்பு

unknown node

தேரா சச்சா அமைப்பின் தலைவர் ராம் ரஹிம் மீதான பாலியல் வழக்கில் இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படுவதையடுத்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு:

பலாத்கார குற்றத்திற்கு அதிகபட்ச தண்டனையாக 10 வருடம் சிறை

தேரா சச்சா தலைமை ஆசிரமம் அமைந்துள்ள சிர்சா நகரில் வன்முறை

ராம் ரஹிம் மீதான தண்டனை விவரம் வெளியாகும் நிலையில் வன்முறை ,2 வாகனங்களுக்கு தீயிடப்பட்டதாக தகவல்